Connect with us

Health

மலச்சிக்கல் பிரச்னையா? இந்த 4 ஜூஸில் ஏதாவது ஒன்றை குடிச்சு பாருங்க…

இன்றைய காலக்கட்டத்தில் வேலைப்பளு காரணமாக சரியான உணவுகள் ஆரோக்கியமான உணவுகளை உண்ணாமல் இருப்பதினால் சரியான உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் பலருக்கு ஏற்படுகிறது.

இதனால் வயிற்றுவலி போன்ற பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர். இதற்கு என்னத்தான் ஆங்கில மருந்துகள் கடைகளில் இருந்தாலும் இது தற்காலிகமாக தான் தீர்வை வழங்கும்.

இந்த பிரச்சனைக்கு இயற்கையாகவே ஒரு சில ஜூஸ் செய்து குடிப்பதினால் இந்த பிரச்சனையிலிருந்து உடனடியாக விடுதலை கிடைக்கிறது. அதே நேரத்தில் உடலுக்கும் நன்மை விளைவிக்கிறது.

தற்போது அந்த அற்புத ஜூஸ்கள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

01. ஆப்பிள் ஜூஸ் மலச்சிக்கலுக்கு எதிராக போராடக்கூடிய வகையில் மிகவும் சக்தி வாய்ந்ததாக காணப்படுகிறது தினமும் கொடுத்து வருவது மலச்சிக்கலை விரட்டியடிக்கும்.

02. பேரிக்காய் மலச்சிக்கலைப் போக்குவதற்கு பெரிதளவு உதவுகிறது. லெமன் ஜூஸ் அல்லது கல் உப்பு சேர்த்துக் குடிக்கலாம்.

03. எலுமிச்சை ஜூஸ் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை தருகிறது . இதனை ஒரு அரை எலுமிச்சை பழத்தை சூடான தண்ணீரில் கலந்து குடித்து வருவது மிகவும் நன்மை விளைவிக்கும்.

04. உலர்த்திய பழம் ( prune) நம் செரிமானத்தை சீராக்கி கிறது மேலும் மலச்சிக்கலை போக்க உதவி செய்கிறது அதுமட்டுமல்லாமல் இந்த பழம் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *