Connect with us

Health

இரவு தூங்கும் முன் இதை ஒரு டம்ளர் குடிச்சு பாருங்க… எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமாம்

ஒருவரது உடலை நோய்கள் அதிகம் தாக்குவதற்கு முதன்மையான காரணம், நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பது தான்.

நோயெதிர்ப்பு மண்டலத்தை ஒருவர் வலிமையுடன் வைத்துக் கொண்டால், எப்பேற்பட்ட நோய்களின் தாக்கத்தில் இருந்தும் உடலைப் பாதுகாக்கலாம்.

இதற்கு நூற்றாண்டுகளாக ஆயுர்வேதத்தில் முக்கிய மருத்துவப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வந்த திரிபலா உதவி புரிகின்றது.

இதில் டீ போட்டு குடிப்பதால் எதிர்ப்பு சக்தியை இன்னும் வலிமைப்படுத்துகின்றது. அந்தவகையில் தற்போது அந்த அற்புத டீயை எப்படி தயாரிக்கலாம் என இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • தண்ணீர் – 1 கப்
  • நெல்லிக்காய் – 1
  • கடுக்காய் – 1
  • தான்றிக்காய் – 1
செய்முறை

நன்மைகள்
  • திரிபலா டீ, உடலில் கோலிசிஸ்டோகினின்களை சுரக்க உதவி புரிந்து, விரைவில் வயிறு நிரம்பிய உணர்வை அளித்து, அதிகமாக உணவு உண்பதைத் தடுக்கிறது.
  • உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் நோய் உண்டாக்கும் கிருமிகளை நீக்கி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • செரிமானம் தொடர்பான பிரச்சனையால் அவஸ்தைப்பட்டு வந்தால், திரிபலா டீ குடலியக்கத்தை சீராக்க உதவும்.
  • ஈறு அழற்சி, ஈறு நோய்கள் மற்றும் வாய் புண் போன்ற பல் பிரச்சனைகளுக்கு திரிபலா டீ நல்ல தீர்வளிக்கும்.
  • பெண்கள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் போது திரிபலா டீயைக் குடித்தால், விரைவில் சரியாகும்.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *