Connect with us

Health

சாதத்தை சூடு செய்து சாப்பிட்டால் விஷமாகும்!.. அனைவருக்குமான எச்சரிக்கை தகவல்

பழங்காலம் தொட்டே தமிழர்களின் முதன்மையான உணவானது சோறு தான்.

இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என அறுசுவைகளுடன் விருந்தோம்பல் படைத்து மகிழ்ந்தவர்கள் தமிழர்கள்.

ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் ஏற்றவாறு பல வகையான ரகங்கள் விளைவிக்கப்பட்டு சத்தான உணவை சாப்பிட்டு வாழ்ந்து வந்தார்கள்.

ஆனால் இன்றோ தேவைக்கு சமைப்பது மாறி தேவைக்கு அதிகமாக சமைத்து விட்டு தேவைப்படும் போது எடுத்து சூடேற்றி சாப்பிடுவது வழக்கமாக மாறிவிட்டது.

இதனால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? மிக முக்கியமாக சோற்றை சூடேற்றி சாப்பிட்டால் விஷமாக கூட மாறலாம் என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *