Health
தூங்கும் போது கை கால் மறுத்துப்போதல், நரம்பு இழுத்தல் மூட்டு வீக்கம் பாத எரிச்சல் சரியாக
உங்களுக்கு தூங்கி எழுந்த பின்னர் , கை கால் மறுத்து போதல் , முதுகு வலி, மூட்டு வலி இது போல பிரச்சனை இருக்கா ? அப்போ கண்டிப்பா இந்த வீடியோ பதிவு உங்களுக்கு தான் . நரம்பு இழுத்தல், கை கால் மறுத்து போதல், பிரச்சனைகளுக்கு இந்த தமிழ் மருத்துவ முறை ஒரு நல்ல தீர்வை கட்டாயம் குடுக்கும்
கீழ இருக்க செய்முறை வீடியோ பாருங்க – அதன்படி செய்து குடித்து வந்தால் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் .கசகசா , ஆங்கிலத்தில் பாப்பி சீட்ஸ் எனப்படும் பொருள் , மளிகை கடைகளில் கிடைக்கும் . இதை வீடியோவில் சொல்லியவாறு பாலில் சேர்த்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்
இங்க பகிரப்பட்ட வீடியோ பார்த்தீங்களா ?? உங்களுக்கு பிடிச்சிருக்கு பயனுள்ளதா இருக்கும்னு நம்புகிறோம். இந்த பக்கத்தில் தினமும் தமிழ் மருத்துவ குறிப்புகள், ஆயுர்வேத மற்றும் , எளிய வீட்டு மருத்துவம், சித்த மருத்துவ குறிப்புகள் தினசரி ஷேர் செய்வோம்.
எப்படி உங்க வீட்டில் இருக்க பொருட்களை வைத்தே உங்க உடலில் உள்ள பல விதமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்பதை இந்த பக்கத்தில் உள்ள வீடியோவில் பார்க்கலாம் . அன்றாடம் உங்களுக்கு உதவும் பயனுள்ள குறிப்புகள், சமையல் டிப்ஸ் . பொழுது போக்கு வீடியோ , இணையத்தில் வைரல் ஆகும் செய்திகள் அனைத்தும் நம்ம தமிழ் மொழியில் படிக்கலாம்.
மேலும் தமிழக உலக செய்திகள், தினசரி வாழ்க்கைக்கு பயன்படும் குறிப்புகள் எல்லாமே இங்கே ஷேர் பண்ணுவோம் . உங்களுக்கு கட்டாயம் பிடிக்கும் என்று நம்புகிறோம். உங்கள் ஆதரவு என்றும் தேவை
Recommended For You
சிக்கன் மட்டனை விட அதிக சத்து நிறைந்த உணவுகள்..!! ஒரு கோப்பை சாப்பிட்டாலே போதுமாம்…!!
உங்கள் உடலிலுள்ள கொழுப்பை எரித்து உங்களை பேரழகாக மாற்றுமாம் இந்தப் பழம்..!!
தினமும் கறிவேப்பிலை சாப்பிட்டால் கிடைக்கும் அற்புதமான நன்மைகள்..!!
ஆஸ்துமா அடிக்கடி தும்முதல் மூச்சடைத்தல் போன்றவற்றிற்கு மிகச் சிறந்த நிவாரணி…!! இதை இப்படிச் சாப்பிட்டால் எல்லாம் பறந்தோடிவிடுமாம்..!!
1 Comment