Food
வீட்டில் உள்ள 3 பொருளில் 10 நிமிடத்தில் வாயில் கரையும் ஸ்வீட் ரெடி !
ரவையும் கோதுமைமாவும் இருந்தால் 10 நிமிடத்தில் இந்த சூப்பர் ஸ்வீட் ரெடி…! வீட்டில் திடீரென விருந்தாளி வந்துட்டாங்களா.. அப்போ இந்த ஸ்வீட்டை செய்து அசத்துங்க.. 3 பொருள் போதும் பத்தே நிமிடத்தில் சட்டுனு இப்படி ஸ்வீட் செஞ்சு அசத்துங்க|
மற்றுமொரு ஈஸியான ஸ்வீட்
தேவையான பொருட்கள்
- 1கப் பொரிகடலை
- 3/4கப் சீனி
- 4 ஏலக்காய்
- 1/4கப் நெய்
ஸ்டெப்ஸ்
- மிக்ஸியில் பொரிகடலை, சீனி, ஏலக்காய் ஆகிய மூன்றும் பவுடர் போல் அரைக்கவும்.
- அந்த பவுடரை ஒரு பாத்திரத்தில் சல்லடை வைத்து சலிக்கவும்.
5 நிமிடத்தில் ஸ்வீட் ரெடி (5 minute sweet Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம் - பிறகு அந்த மாவில் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
5 நிமிடத்தில் ஸ்வீட் ரெடி (5 minute sweet Recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம் - பிசைந்த மாவை நம் விருப்பத்திற்கு ஏற்ப உருண்டை பிடிக்கவும்.