Connect with us

Food

ஆப்பிளை விட அதிக சத்துள்ள விலை மலிவான பழங்கள்

பழங்களில் சிறந்தது ஆப்பிள் அப்படிங்கிற ஒரு பொதுவான கருத்து இருக்குது தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை பார்க்க தேவையில்லை என்கிறது பழமொழி சொல்லுவாங்க பலபேர் அதிகமாக அதனால ஆப்பிள் பழத்தில் தான் அதிகமான சத்துக்கள் இருக்கின்றன நம்புறாங்க.

ஆப்பிள் விலை மலிவாக கிடைக்கிறது ரொம்பவே அரிதான ஒரு விஷயம் அப்படியே விலை மலிவாக கூட பெரும்பாலான ஆபிள்ள மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் தான் கிடைக்கும் அது நம்முடைய ஆரோக்கியத்தையும் நம்முடைய சம்பாதிக்கவே இருக்குது.

இன்னும் அழகா இருக்கணும் அப்படிங்கிற அதற்காக வெளியில மெழுகு பூசிய ஆப்பிள்கள் உள்ள விதையை சாப்பிட்டீங்கனா உயிருக்கு ஆபத்து பல செய்திகளை நீங்க அடிக்கடி கேள்விப் பட்டிருக்கலாம் விலை அதிகமாக கொடுத்து இந்த மாதிரி பிரச்சனை சந்திக்கணுமா.

ஆனா நம்ம ஊர்ல நம்ம நாட்டுல நம்ம சுட்டி கிடைக்கிற பழங்களை விட அதிகமான சத்துக்கள் இருக்குது அதேசமயம் ஆப்பிளை விட விலையும் குறைவு

சூப்பர் மார்க்கெட்டில் அதிகமான விலையைக் கொடுத்து ஆப்பிளை வாங்கி சாப்பிடுகின்றோம் ஆனா இதுல இருக்கிற சத்துக்கள சாலையோரத்தில் சாதாரணமாக சேல்ஸ் ஆகிட்டு இருக்கு கொய்யாப் பழத்தில் இருந்து நம்ம எடுத்துக்க முடியும் . வெளிநாடுகளிலிருந்து ஆப்பிள்கள் சீக்கிரம் கெட்டுப் போகக் கூடாது என்பதற்காக அதுக்கு மேல நிறைய கெமிக்கல்ஸ் அப்ளை பண்ணி தான் கொண்டு வராங்க கொய்யா உள்ளூரிலேயே கிடைக்கும் அதனால இந்த அபாய நமக்கு கிடையாது.

இதிலிருந்து ஈஸியா தடுக்கலாம் அதே மாதிரி ஆப்பிளைக் காட்டிலும் கொய்யாவில் வைட்டமின் ஊட்டச்சத்து இல்லாமல் ஜாஸ்தி இதை ஏழைகளின் ஆப்பிள் கூட சொல்லலாம் நம்ம எல்லாருக்குமே தெரியும் ஜங்க் புட்ஸ் கூல்டிரிங்ஸ் எல்லாம் விஷத்தன்மை ஜாஸ்தியா இருக்கு இந்த கொய்யாப் பழத்தை சாப்பிடுவது நடந்த விஷத்தன்மை அதிகமான அளவு நம்மை பாதிக்காமல் இருக்க முடியும் இந்த கொய்யாவை தினமும் சாப்பிட்டு வர தேவையற்ற கொழுப்பு உடலில் இருந்து வெளியேறி உடல் எடையை குறைக்க முடியும்.

ஆப்பிள் விதை வீதம் அதிகமாகும் போது அது நச்சுத்தன்மையை மாறுவதற்கு வாய்ப்புகள் ஜாஸ்தி இதுவே கொய்யா விதைகள் நம்முடைய குடலில் இருக்கும் கிருமிகளை அழிக்கும் தன்மை வாய்ந்தது இது ஒரு கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது .

கொய்யால இரண்டு மடங்கு நார்ச் சத்து அதிகமா இருக்குது அதே மாதிரி கொய்யா ஆப்பிள் இருக்கிறத விட 60 மடங்கு விட்டமின் சி சத்து கொய்யாவில் வைட்டமின் சி சத்து நம்முடைய தோலை ஈரப்பதமாக வைத்திருக்கும் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு…

நெல்லிக்கனி

ஒரு ஆப்பிள்ல இருக்கிற சத்துக்களை விட நெல்லிக்கனியில் நிறைந்திருக்கிற சத்துக்கள் அதிகம் என்று சொல்லமுடியும் தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் வைட்டமின் சி ஜாஸ்தியா இருக்கு இதுல இருக்கிறத விட கிட்டத்தட்ட ஏழு மடங்கு அதிகமாக வைட்டமின் சி இருக்குது ஒரு மனிதனுக்கு சராசரியாக 50 மில்லிகிராம் அளவு விட்டமின் சி டெய்லி தேவைப்படுது.

இந்த தேவியை நெல்லிக்காய் சாப்பிடுவதனால் ஈஸி அடைந்திட முடியும் இது தவிர விட்டமின் ஏ விட்டமின் ஈ விட்டமின் பி6 எல்லாம் ஆப்பிளை விட ஜாஸ்தியாக இருக்கிறது கூடவே கால்சியம் பாஸ்பரஸ் இரும்புச் சத்து மெக்னீசியம் இப்படி ஒவ்வொரு சத்துக்கள் உடைய களஞ்சியம் என்று சொல்லலாம் இந்த நெல்லிக்கனியை காலை நேரத்தில் பலர் உடல் எடையை குறைப்பதற்காக ஆப்பிள் சாப்பிடுவது உண்டு.

ஆனால் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றை குடித்தால் உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்களை நீக்கி உடல் எடையை குறைக்க முடியும் நம் முன்னோர்களும் சித்தர்களும் தினம் ஒரு நெல்லிக் கனியை காயகல்பம் அப்படிங்கற பேர்ல சாப்பிட்டு எளிதா சத்துக்களையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்று இருக்காங்க நாமும் டெய்லி உணவில் நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் வாழ்க்கை வாழமுடியும் உள்ள வித்தியாசத்தை நான் சொல்லித்தான் தெரியனுமா அவசியமில்லை மிகவும் மலிவான விலையில் கிடைக்கிறது…

பப்பாளி

ஆப்பிளை விட ஒரு சிறந்த பழம் அப்படின்னு சொல்லும் போது பப்பாளி பழத்தை நாம் சொல்ல முடியும் இதுல ஆபிள்ள இருக்கிறதை விட அதிக அளவு சத்துக்கள் நிறைந்திருக்கும் விலையும் மிக மிக மலிவு இதனால் தான் இதை ஏழைகளின் ஆப்பிள் கூட சொல்றாங்க.

மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் பப்பாளி பழத்தை ஆரோக்கிய பலம் அப்படி என்று கருதுகிறார்கள் காரணம் பப்பாளியில் விட்டமின் சி இருக்குது அதிகமான கலோரிகளை எரிக்கும் போது நமக்கு ஆபத்து தான் ஆனா பழங்களில் மிக மிக குறைவான கலோரி பப்பாளியில் தான் இருக்குது 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே இருக்குது பப்பாளியை தினமும் நம் உணவுடன் சேர்த்துக் கொள்ளும் போது நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும்.

பொட்டாசியம் மெக்னீசியம் விட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ இதெல்லாம் ஆப்பில் இருக்கிறதை விட பப்பாளியில் அதிகமாகவே இருக்குது இது தவிர ஆப்பிள் சாப்பிடும்போது கிடைக் இரும்புச்சத்து சுண்ணாம்புச்சத்து ஜிங்க் காப்பர் இதெல்லாம் பப்பாளியில் இருக்கிறது. தனிசிறப்பு சில விட்டமின் சி கிடையாஆப்பிள்ளை குறிப்பா சொல்லனும்னா விட்டமின் ஈ விட்டமின் ஏ பி1 பி3 பி5 இந்த மாதிரி விட்டமின்ஸ் ஆப்பிள்ளை கிடையாது. ஆனா இதெல்லாம் பப்பாளியில் அதிகமான அளவில் இருக்குது சத்தான பழங்களில் பப்பாளி தான் இருக்கும் ஆனால் நம்மில் பலபேருக்கு இதனுடைய அருமையை புரிவதில்லை

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *