Connect with us

Health

இனி ஒரு கொசு கூட க-டி-க்-கா-து 100% Working..! இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே…

நிறைய வீடுகளில் கொசுக்களை விரட்ட கெமிக்கல்கள் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு அத்தகைய கொசு விரட்டிகளை பயன்படுத்துவதால், சருமம் மற்றும் கண்களுக்கு மட்டும் பா தி ப் பை ஏ ற் ப டு த் து வ தோ டு, நுரையீரலுக்கும் பா தி ப் பை ஏற்படுத்துகிறது. அத்தகைய கே டு கள் வி ளை வி க் கு ம் கெமிக்கல் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துவதை விட, வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து கொசுக்களை விரட்டலாம். இதனால் கொசுக்கள் அ ழி வ தோ டு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அத்தகைய வீட்டு கொசு விரட்டிகள் என்னவென்று பார்ப்போமா!!!

இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட…

தேங்காய் நார் : தேங்காய் உடலுக்கு மட்டும் நன்மை தராமல், வீட்டில் பல செயல்களுக்கும் பயன்பட்டு நன்மை தருகிறது. எப்படியென்றால் தேங்காய் நார்கள், வீட்டில் பாத்திரங்களை கழுவுவதற்கு பயன்படுவதோடு, வீட்டில் இருக்கும் கொசுக்களை விரட்டவும் பயன்படுகிறது. எவ்வாறென்றால், இந்த காய்ந்த தேங்காய் நார்களை எரித்தால், அதில் இருந்து வரும் புகை கொசுக்களை எளிதில் விரட்டிவிடும். தற்போது தேங்காய் நார்கள் கூட கடைகளில் விற்கப்படுகிறது.

ஆகவே அந்த நார்களை வாங்கி வந்து, மாலை நேரத்தில் நார்களை நெருப்பில் காட்டி, அனைத்து ரூம்களுக்கும் அந்த புகையை காண்பித்து, சிறிது நேரம் கழித்து பாருங்கள், ஒரு கொசு கூட வீட்டில் இருக்காது. இந்த புகையால் உடலுக்கு பா தி ப் பு வராதா? என்று கேட்கலாம். இயற்கை நார்களில் இருந்து ஏற்படுத்தும் புகையால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

கற்பூரம் : கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள், சல்பர். இந்த சல்பர் எங்கு இருந்தாலும், கொசுக்கள் வெளியில் தான் இருக்கும். கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது. ஆனால், ஒரு பிரச்சனை என்னவென்றால், கற்பூரத்தை காற்றில் வைத்தால், அது உடனே கரைந்துவிடும்.

ஆகவே இந்த கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து, எரித்து வீட்டைச் சுற்றி காண்பித்தால், கொசுக்கள் அந்த வாசனைக்கு வராது. இல்லையென்றால், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் கற்பூரத்தைப் போட்டு வைத்தால், அதில் இருந்து வரும் வாசனைக்கு கொசுக்கள் வீட்டை எட்டிக் கூட பார்க்காது.

கெரோசின் மற்றும் கற்பூரம் : இந்த இரண்டுமே மிகவும் சிறந்த, கொசுக்களை அ ழி க் க வ ல் ல பொ ரு ட் க ள் ஆகும். அதற்கு கொசுக்களை அழிக்க கடைகளில் விற்கும் மிசின்களில் உள்ள காலி டப்பாவில், கெரோசினை விட்டு, அதில் சிறிது கற்பூரத்தை விட்டு, மின்சார பிளக்கில் மாட்டி விட வேண்டும். இதனால் கொசுக்கள் வீட்டில் வராமல் இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கு எந்த கெடுதலும் ஏற்படாமல் இருக்கும்.

முன்னோடி விவசாயி யோசனை

கொசுவை விரட்டும் 5 வழிமுறைகள் குறித்து பத்மஸ்ரீ விருது பெற்ற முன்னோடி விவசாயி டி.வெங்கடபதி யோசனை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
வீட்டில் கொசுத் தொல்லையைக் கட்டுப்படுத்த சுருள் வத்திகள், மின்சாரத்தில் இயங்கும் கொசு விரட்டி இயந்திரம் பயன்படுத்தப்படுகின்றன. சுருள் வத்தி எரியும் போது வரும் புகை 75 முதல் 130 சிகரெட் குடிப்பதற்குச் சமம். இதை மனிதர்கள் சுவாசிக்கும் போது பல்வேறு விதமான சு வா ச க் கே டு கள் ஏற்படும்.

அதே போல, கொசு விரட்டி இயந்திரத்தில் உள்ள திரவ ரசாயனத்தில் இருந்து வரும் நெடியாலும் சு வா ச கோ ளா று க ள் வரும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இதற்கு மாற்று வழியாக இயற்கை முறையிலான 5 வழிமுறைகளைப் பயன்படுத்தலாம்.

1வது வழிமுறை: எலுமிச்சை பழம் ஒன்றை இரண்டாக அறுத்து 8 அல்லது 10 இலவங்க பூவை வைத்து, வீட்டின் நடு பகுதியில் வைத்தால் கொசுகள் வீட்டுக்குள் வராது.

2வது வழிமுறை: பாத்திரத்தில் ஒரு தம்பளர் தண்ணீரை ஊற்றிச் சூடாக்கி, அதில் வேப்ப இலைகளைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு கட்டி, கற்பூரம் ஒரு தேக்கரண்டி போட்டு கால் தம்பளர் அளவுக்கு நீர் சுண்டிய நிலையில் அதை வடிகட்டி, மின்சாரத்தில் இயங்கும் கொசு விரட்டி இயந்திரத்தில் ஊற்ற வேண்டும். பின்னர், அதனுடன் நறுமண எண்ணெய் சிறிது ஊற்றி படுக்கை அறையில் வைத்துப் பயன்படுத்தலாம்.

 

3வது வழிமுறை: கொசுவை விரட்ட சிறப்பு எண்ணெய் தயாரிக்கலாம். நாட்டு வேப்ப எண்ணெய் 50 மி.லி. எடுத்துக்கொண்டு, அதில் 5 கற்பூர வில்லைகளைப் பொடி செய்து எண்ணெய்யில் போட்டு நன்கு கலக்க வேண்டும். கற்பூரம் கரைந்த பின்னர், அதைக் கொசு விரட்டி இயந்திரத்தில் ஊற்றி மின்சாரத்தில் இயங்க செய்ய வேண்டும். அப்போது அந்த திரவம் ஆவியாகி வீடு முழுவதும் பரவி கொசுவை அண்ட விடாது செய்யும்.

4வது வழிமுறை: ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் (ஆமணக்கு எண்ணெய்), கால் லிட்டர் வேப்ப எண்ணெய் இரண்டையும் ஒன்றாகக் கலந்து வீட்டில் படுக்கை அறை, சமையல் அறையில் ஊற்றி பஞ்சு திரியிட்டு எரிய விட்டால், கொசுகள் உள்ளே வராது.

5வது வழிமுறை: விளக்கெண்ணெய்யை ஊற்றி அதில் திரிக்கு பதில் குபேரன், பெருந்தும்பை, பேய் விரட்டி ஆகியவற்றின் பச்சை இலைகளைப் பறித்து, திரி போல சுற்றி விளக்கில் இட்டு எரிய விட்டால் கொசுக்கள், பூச்சிகள் வராது. இதற்கான ஆதாரம் அகத்தியர் குண பாடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *